நிம்பள்ஸ் சூப் அண்ட் ஃபுட் Proposal

 நிம்பள்ஸ் சூப் அண்ட் புட்ஸ்.
நமது பாரம்பரிய உடல் வலுவை  மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள்.

நல் உணவு படைப்பது!! எம் தவம்!!
சித்தர்கள் வழியில் சில மூலிகை சூப்களும், இயற்கை முறை சைவ சூப்கள், ராகி புட்டு, கடலை சுண்டல், சிறுதானிய சுண்டல், அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ்,சோற்று கற்றாழை ஜூஸ்,துளசி நுணா ஜூஸ், இட்லி,பொங்கல்,மற்றும் மூலிகை தோசைகள், மூலிகை சூப் பொடிகள், ஊறுகாய்கள் போன்ற மேலும் பலவகைகள் எங்களிடம் தரமாகவும், சுவையாகவும் கிடைக்கும்.

அனைவரும் நோய் இல்லா வாழ்வை பெறுவதே நிம்பள்ஸ் ஃபுட்ஸ் நோக்கம். மேலும் உங்களின் உடல் நலத்திற்கு ஏற்ப உங்களுக்கான சூப் பொடி , சூப்கள் கிடைக்கும்.

எங்களிடம் உள்ள சிறப்பு பிரதியோக தயாரிப்புகள்: ( ஆர்டரின் பேரில் பொடியாகவும், சூப்பாகவும் கிடைக்கும்)  1.வெண்படை,வெண்குட்டம் நீங்க மூலிகை சூப் கிடைக்கும்.

2. நீரிழிவு நோயை முழு கட்டுக்குள் வைக்கும் மூலிகை சூப் கிடைக்கும்.

3.இன்று உடல் பருமனில் அவதியுரும் நபர்களுக்கு 21 நாட்களில் உடல் எடையை குறைக்க கூடிய அதிரா பூ சூப் கிடைக்கும்.

4. தலைவலி, காய்ச்சல், சளி, உடல் வலி, போன்ற வாத, கப,பித்த நோய்களையும் குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தி, பாஸிடிவ் எனர்ஜியை தந்து  உடல் வலிமையை வேகமாக மாற்ற உகந்த நவ மூலிகை சூப்  கிடைக்கும்.

மேலும் கீழ்கண்ட நோய்களை குணப்படுத்தும் சில சூப்கள் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். பிபி என்கிற உயர் ரத்த அழுத்தம், தோல் சுருக்கம், முடி உதிர்தல், ஆஸ்துமா, காசநோய், உடல் மெலிவு, உடல் நடுக்கம் சோர்வு, மயக்கம் தலை சுற்றல் மற்றும் அதிக எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நமது சித்தர்கள் அருளிய சில அரிய மூலிகைகளால் ஆன உணவு மற்றும் சூப் மூலம் 200% சரி செய்யப்படும்.

அனைத்து மக்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

நாவூரும் சுவையில் அனைத்து  விசேஷங்களுக்கும்
ஆர்டரின் பேரில் தரமான மூலிகை சூப் செய்து தருகிறோம்...

🌿நிம்பள் சூப் அண்ட் ஃபுட்ஸ்
தொலை பேசி 9791677987

புதிதாக இயற்கை சூப் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசப் பயிற்சியோடு கடையும் வைத்து தரப்படும் மிக குறைந்த முதலீட்டில்.

அனைத்து பொருட்களும் கூரியர் வசதி உண்டு..

இன்னும் சில நாட்களில் திருப்பூர் மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் விரைவில் உதயமாகிறது.

நிம்பிள்ஸ் சூப் அண்ட் ஃபுட்ஸ்
தயாரிப்புகள்:

# நிம்பள்ஸ் மூலிகை சூப் பொடி

# நிம்பள்ஸ் ஊறுகாய்

# நிம்பள்ஸ் இனிப்பு பலகாரங்கள்

# நிம்பள்ஸ் உணவகம் ( மூலிகை சாப்பாட்டு கடை)

# நிம்பள்ஸ் ஊட்டச்சத்து ரொட்டிகள்

Popular posts from this blog

விரை வீக்கம் சரியாக:

அருகம்புல் ஜூஸ்