நிம்பள்ஸ் சதுர்மூலிகை சூப்

இந்த சதுர்மூலிகை சூப் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.உடலுக்கு வலிமை ஊட்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துகிறது.

இதை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். 

இனிமையான உறவுக்கு இந்த சூப் உங்களுக்கு உதவும்.மெலிந்த உடலுள்ளவர்கள் விடாமல் பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். 

குழந்தை வரத்திற்கு உதவும், இதில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். 
தினமும் காலை, மாலை இரண்டு வேளை  48 நாட்கள் குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

Popular posts from this blog

விரை வீக்கம் சரியாக:

நிம்பள்ஸ் சூப் அண்ட் ஃபுட் Proposal

அருகம்புல் ஜூஸ்