நவ மூலிகை சூப்
நவமூலிகை சூப்:
இதில் கால்சியம்,பாஸ்பரஸ் உள்ளன. இதனால், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்கும். உடல் வலிமை பெறும்.தசைகள் இறுகும்.உடல் அழியாமல் நீண்ட நாட்கள் நிலைக்கும். ஏதிரிகளின் தொல்லை நீங்கும். ஆண்மை சம்மந்தமான பிரச்சனைகள் விலகும்.
பெண்களுக்கு:
நவ மூலிகை சூப் தொடர்ந்து குடித்து வந்தால், உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.தாய்ப்பால் அதிகரிக்கும்.பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும்.